சினிமா

இதோ வந்துட்டார் சின்ன கேப்டன்!.. வைரலாகும் விஜய பிரபகாரனின் டப்ஸ்மாஷ் வீடியோ….

Published

on

தமிழ் சினிமாவில் வெற்றிநாயகனாக வலம் வந்தவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிவாகை சூடியது. இவர் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அதன்பின் அவர் அரசியலில் தீவிரமாக செயல்பட துவங்கியவுடன் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மேலும், தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில், அவரின் மகன் விஜயபிரபாகன் விஜயகாந்தின் பழைய பாடல்களை டப்ஷ்மாஷ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். என் தந்தை படங்களை நான் மிஸ் செய்வதால், அவரின் பாடல்களை டப்ஷ்மாஷ் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version