வேலைவாய்ப்பு

விஜயா வங்கியில் வேலை!

Published

on

விஜயா வங்கியின் கிளை அலுவலகங்களில் காலியிடங்கள் 421 உள்ளது. அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 421

வேலை: Peons & Sweepers

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சுமந்த மாநிலங்களின் அலுவலக மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.150, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.50 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.vijayabank.com/Careers/Careers-List என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.03.2019

Trending

Exit mobile version