சினிமா

விஜய் டிவியின் புதிய தொடர் அரண்மனை கிளி 24ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது

Published

on

பிக் பாஸ் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் அரண்மனை கிளி எனும் புதிய தொடர் வருகிற 24ம் தேதி முதல் விஜய் டிவி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்தத் தொடரில் முக்கியக் காதப்பாத்திரத்தில் கன்னட சீரியல் நடிகர் தர்ஷன் ஹீரோவாகவும், மோனிஷா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். நீலிமா வில்லியாக நடிக்கிறார். அணில் இயக்குகிறார். ஜான்சன் இசை அமைக்கிறார்.

பணக்கார வீட்டுப் பையனான மாற்றுத் திறனாளியாக அர்ஜுனுக்கு ஜோடியாக வெகுளிப் பெண்ணான ஜானுவுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

ஹீரோவுக்கு அம்மா மீனாட்சி நடிக்கிறார் இவர் மிகப் பெரிய தொழிலதிபர். இவர் சூழ்நிலை காரணமாக ஜானுவைத் திருமணம் செய்து வைக்கிறார். அந்த வீட்டிலுள்ளவர்களில் மனதில் இடம்பிடித்தாளா அல்லது துரத்தப்பட்டு ஜானு. 1

seithichurul

Trending

Exit mobile version