சினிமா

விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கு திருநங்கை ஷில்பாக புகைப்படம் டிவிட்டரில் வைரலாகி வருகின்றது

Published

on

இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் இயக்கி வருகின்ற படம் “சூப்பர் டீலக்ஸ்“. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் இயக்கி வருகின்றது.

இப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி திருநங்கை கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாகக் கடந்த ஆண்டும் கூட ஒரு புகைப்படம் வெளியாகிப் பார்ப்பவர்களை எல்லாம் வியக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பி.சி.ராம், நீரவ் ஷா மற்றும் பி.எஸ்.வினோத் என 3 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ளதுதான் அந்தச் சிறப்பு. ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் சார்ந்த புகைப்படங்கள் அனைத்தும் இப்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அப்படி என்றால் இந்தக் கிறிஸ்துமஸ் விஜய் சேதுபதி கிறிஸ்துமஸா?.

author avatar
seithichurul

Trending

Exit mobile version