சினிமா செய்திகள்

மகனுக்குப் பின் மகளையும் சொந்தத் தயாரிப்பில் களம் இறக்கிய விஜய் சேதுபதி..!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி தனது மகனை முதல் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்தார்.

தற்போது மகனைத் தொடர்ந்து தனது மகளையும் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்ய உள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ஆரஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி அறிமுகம் செய்யப்படுகிறார்.

விஜய் சேதுபதி அறிமுக இயக்குநர் ஒருவர் மூலம் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஆன ’முகிழ்’ மூலம் ஸ்ரீஜா களம் காணுகிறார். இதில் ஸ்ரீஜா உடன் நடிகை ரெஜினா கெசாண்ட்ரா மற்றும் நடிகர் விஜய் சேதுபதியுமே நடிக்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version