வீடியோ செய்திகள்

வெட்ட வெளியில் விஜய் சேதுபதி செய்த காரியம்… வைரலாகும் வீடியோ

Published

on

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் விஜயை விடவும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘மாஸ்டர் செஃப் – Master chef’ நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்தவுள்ளார். இது குக் வித் கோமாளி போன்ற ஒரு நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. நிகழ்ச்சி துவக்க விழாவில் கரகாட்டம், நையாண்டி மேளம், ஒயிலாட்டம் என களை கட்டியது. அப்போது உற்சாக மிகுதியில் விஜய் சேதுபதி குத்தாட்டம் போட்டார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version