சினிமா செய்திகள்
தளபதி விஜய் ஜில்லா படப்பிடிப்பில் காஜல் அகர்வாலிடம் சேட்டை செய்யும் வைரல் வீடியோ!
These are just cute moments ????@MsKajalAggarwal || @actorvijay pic.twitter.com/y7GFgJcOnp
— Kingslayer VJ (@Kingslayer_Vj) August 31, 2020
தளபதி விஜய் என்றால் அமைதியானவர். கேலி கிண்டல் என எதிலும் ஈடுபட மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார் என்றுதான் பலரும் கூறி பார்த்து இருப்போம்.
இப்படிப் பாடப்பிடிப்பில் நடிகர் விஜய் அமைதியாக இருந்தாலும் தனது நண்பர்கள் மத்தியில் மிகவும் ஜாலியாக இருப்பார் என்று கேட்டதுண்டு.
இந்நிலையில், ஜில்லா படப்பிடிப்பு தளத்தில் “யெப்பா மாமா மாமா டிரீட்டு” பாடல் படப்பிடிப்பின் போது தன்னுடன் நடித்த காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக மாறி விஜய் செய்யும் அட்டகாசமான வீடியோ ஒன்று தற்போது ஆன்லைனில் வைராகி வருகிறது.
These are just cute moments ????@MsKajalAggarwal || @actorvijay pic.twitter.com/y7GFgJcOnp
— Kingslayer VJ (@Kingslayer_Vj) August 31, 2020