சினிமா

வெளிநாட்டில் நடிகர் விஜய் தனது மகளுடன் ஓட்டலுக்குச் சென்ற ஜாலியாக உணவருந்தும் புகைப்படம்!

Published

on

சர்சார் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓய்வுக்காக விஜய் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு நடிகர் விஜய் தன் மகளுடன் ஷாப்பிங் மாலில் உணவு அருந்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கனடாவின், ஒன்டாரியோ நகரில் உள்ள டொரண்டோ ஈடன் சென்டர் ஷாப்பிங் மாலில் நடிகர் விஜய், தன் மகளுடன் உணவருந்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் ஒரே நேரத்தில் நடிப்பிலும், அரசியல் ஆசையிலும், குடும்ப வாழ்க்கையிலும் சரியான முறையில் நேரத்தை ஒதுக்கி வாழ்ந்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சான்று.

தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள விஜய் அவ்வளவு ஈசியாகப் பொது இடத்திற்கு வந்து தலை காண்பிக்க முடியாது காரணம் ரசிகர்கள் கூட்டம் தான்… இதற்கு மத்தியில் தன் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ள விஜய் அங்குத் தனது மகள் திவ்யா ஷாஷாவுடன் அமர்ந்து, அரட்டை அடித்த வண்ணம் ஜாலியாக உணவருந்தும் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version