சினிமா
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தின் டீசர் மற்றும் தீம் பாடலோடு வெளியானது!
திமிரு புடிச்சவன் படத்தில் நடித்துள்ள விஜய் ஆண்டனி. அதிரடி போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்தில் கணேசா இயக்கித்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. திமிரு தான் புடிச்சவன் திமிருக்கே புடிச்சவன்….. என்ற தீம் பாடலோடு வெளியாகியுள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது.