சினிமா செய்திகள்

விஜய் அண்ணா வேற லெவல்!

Published

on

‘சர்கார்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்திருக்கிறேன். விஜய் அண்ணாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி என்றார். தொகுப்பாளராக நிகழ்ச்சியை நடத்திய நடிகர் பிரசன்னா, நீங்க, ஹீரோவாக நடிக்கிறீங்களாமே என்றார்.

அதற்கு பதிலளித்த யோகி பாபு, ஹீரோ கேரக்டரெல்லாம் இல்லை. அடுத்த படத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறேன் திங்கிற சோத்துல மண்ணை அள்ளி போடாதீங்க என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் பேசிய அவர், பல நடிகர்களுடன் நடித்துவிட்டேன். ’தல’ அஜித்துடனும் நடிக்கிறேன், ஆனால் விஜய் அண்ணா வேற லெவல் என்று மேடையில் அவர் கூற விஜய் ரசிகர்கள் ஆராவாரத்துடன் விசிலடித்து கைத்தட்டினர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version