கிரிக்கெட்

பிசிசிஐ-யே சாடிய விக்னேஷ் சிவன்; காரணம் யார் தெரியுமா?

Published

on

தீவிர கிரிக்கெட் ரசிகரான விக்னேஷ் சிவன், தல தோனியின் தீவிர ரசிகரும் ஆவார். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தோனியை புகழ்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தோனி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பற்றி விக்னேஷ் சிவன் கோபமாக கருத்து பதிவு செய்துள்ளார். “என் தலைவன் இல்லாமல் ஒரு ஆணிய கூட **ங்க முடியாது” என அவர் கூறியுள்ளார்.

மேற்கிந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் தோனி நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை உண்டு செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version