ஆன்மீகம்

சுக்கிரன் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு பொற்காலம்!

Published

on

ஆகஸ்ட் 25 அன்று சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்.

எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டம் பெறும்?

ரிஷபம்: பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி, சுற்றுலா
கடகம்: தொழில் வளர்ச்சி, செல்வாக்கு அதிகரிப்பு, நிதி நிலை மேம்பாடு
கன்னி: காதல் வாழ்க்கை சிறப்பு, தொழில் லாபம், திருமணம்
விருச்சிகம்: நிதி லாபம், திடீர் பண ஆதாயம், திருமணம்

சுக்கிரன் காயத்ரி மந்திரம்:

ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத்
இந்த செய்தி உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Poovizhi

Trending

Exit mobile version