வேலைவாய்ப்பு

வேலூர்,திருப்பூர் மற்றும் திருச்சி அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: TN Govt

வேலை: சமையலர் (cook)

மொத்த காலியிடங்கள்: 79

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. வேலூர் – 06
2. திருப்பூர் – 33
3. திருச்சி – 40

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

மாத சம்பளம்: ரூ. 15,700

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள:

1.https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/09/2020090512.pdf

2.https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2020/09/2020090521.pdf

3.https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/09/2020090585.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.09.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version