வேலைவாய்ப்பு

ஐடிஐ படித்தவர்களுக்கு வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (cmc) வேலை!

Published

on

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் நுரையீரல் மருத்துவத் துறையில் பல்வேறு காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி(cmc)

காலியிடங்கள்: பல்வேறு

வேலை:எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக் மற்றும் பட்டதாரி தொழில்நுட்ப வல்லுநர் (Electrician Gr.IV&AC Mechanic Gr.IV)

வயது: 35 வயது இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SSLC+ 2 Years Government ITI certificate + B Licence முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்..

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:31.8.2020.

 

seithichurul

Trending

Exit mobile version