வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியாவில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப், இந்தியா, நபார்டு, யூனியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: வங்கி (bank)

வேலை: Faculty, Director RSETI & COUNSEOR FLCC, chief Risk officer

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வயது: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா – Faculty, Director RSETI & Counselor FLCC – 65 வயதுக்குக் குறைவானவர்களாக இருக்க வேண்டும். யூனியன் வங்கி – Chief Risk Officer – குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

1. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா – Faculty, Director RSETI & Counselor FLCC – Graduate / Post Graduate முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

2. யூனியன் வங்கி – Chief Risk Officer – Chartered Accountant முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

3. நபார்டு வங்கி – MBBS degree முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள:

1.https://www.unionbankofindia.co.in/pdf/NOTIFICATION-FOR-APPOINTMENT-AS-CHIEF-RISK-OFFICER-ON_CONTRACTUAL_BASIS.pdf

2.https://www.centralbankofindia.co.in/pdf/adv_rseti_faculty_siwan.pdf

3.https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2808203150Advertisement%20-%20BMO.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.09.2020.

seithichurul

Trending

Exit mobile version