சினிமா செய்திகள்

வரலட்சுமியா – சாய் பல்லவியா.. சசிகலாவாக மிரட்டப்போவது யாரு?

Published

on

இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகப் போகும் இன்னொரு ஜெயலலிதா பயோபிக்கில் சசிகலாவாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அயன் லேடி என்ற படத்தை மிஷ்கினின் துணை இயக்குநரான பிரியதர்ஷினி இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனனும் சசிகலாவாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதராசபட்டினம், தேவி, கரு படங்களை இயக்கிய ஏ.எல். விஜய்யும் ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் அதில், ஜெயலலிதாவாக வித்யா பாலனும் சசிகலாவாக சாய்பல்லவியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version