சினிமா செய்திகள்

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வனிதா!

Published

on

பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினராக மீண்டும் வனிதா வந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவதாக வெளியேற்றப்பட்டவர் வனிதா, பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் வறுத்தெடுத்தார். இவர் வீட்டில் இருந்தாளே ஒரே சண்டையாக காட்சியளிக்கும்.

50 வது நாளை கடந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது சாக்ஷி வெளியேற்றப்பட்டார். டிஆர்பியை ஏற்றுவதற்காக இந்த வாரம் மீண்டும் வனிதாவை உள்ளே அனுப்பியுள்ளனர்.

வைல்ட் கார்டில் உள்ளே வந்த கஸ்தூரியும் வனிதாவை போல அவர் பங்கிற்கு அனைவரையும் வருத்தெடுத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஒரு வாரம் இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடக்கும்.

seithichurul

Trending

Exit mobile version