Connect with us

சினிமா செய்திகள்

மதுரையில் ‘வலிமை’ செய்த மகத்தான சாதனை: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் மதுரையில் மகத்தான சாதனை செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்து ரிலீசுக்கு தயாரானது என்பது தெரிந்ததே.

‘வலிமை’ படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தை வெளியிட தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் முன் வந்து கொண்டிருக்கின்றன என்ற நிலையில் மதுரையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அதாவது 100 சதவீத திரையரங்கிலும் ‘வலிமை’ திரைப்படமே திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் மதுரையில் அனைத்து திரையரங்கிலும் ஒரே படம் ரிலீஸ் ஆன வரலாறு இல்லை என்பதால் இந்த சாதனை மகத்தானது என கருதப்படுகிறது. மதுரை மட்டுமின்றி சென்னை உள்பட பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட 90% திரையரங்குகளில் ‘வலிமை’ திரைப்படம் தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!