கேலரி
மாஸ் லுக்கில் அஜித்… வெளியான வலிமை பட புகைப்படங்கள்….
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாறி’ மற்றும் ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி அஜித் ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல், இப்படத்தின் விசில் தீம் இசை சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படம் வருகிற பொங்களுக்கு வெளியாகவுள்ளது. இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இப்படம் தொடர்பான பல விஷயங்கள் வெளியே வர துவங்கியுள்ளது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.