Connect with us

சினிமா செய்திகள்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ’வலிமை’ மற்றும் ’பீஸ்ட்’: அஜித், விஜய் ரசிகர்களின் மனநிலை என்ன?

Published

on

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் மற்றும் தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஆகிய இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு அஜித் நடித்த ’வீரம்’ மற்றும் விஜய் நடித்த ’ஜில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது, இதனை அடுத்து தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் அஜீத் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் திரையரங்குகள் பிரியும் என்றும் வசூல் பாதிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன்னர் பேட்ட மட்டும் விசுவாசம் திரைப்படம் வெளியானபோது இரண்டு திரைப்படங்களுக்குமே நல்ல வசூல் கிடைத்தது என்பது இரண்டும் வெற்றி படங்கள் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் ’வலிமை’ மற்றும் ’பீஸ்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் இரண்டு படங்களும் வெற்றி பெறும் வகையில் வசூலை வாரிக் குவிக்கும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் போட்டி இருந்தாலும் அந்த போட்டியை ஆக்கபூர்வமான இந்த முறை ரசிகர்கள் மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு திரைப்படங்களையும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதுதான் அஜித் விஜய் ரசிகர்களின் மனநிலையாக தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தை முதலில் பார்த்துவிட்டு அதன் பிறகு ’வலிமை’ படத்தையும் பார்ப்போம் என விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ’வலிமை’ படத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து விட்டு அதன் பின்னர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் பார்ப்போம் என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருவது பாசிட்டிவாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!