Connect with us

சினிமா செய்திகள்

உதயநிதிக்காக இறங்கி வந்த வடிவேலு: புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்!

Published

on

வைகைப்புயல் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்த நிலையில் உதயநிதிக்காக காமெடி கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வைகை புயல் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்பது ஓரிரு படங்களில் மட்டுமே அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் திமுக ஆட்சியை தோன்றியுள்ளதை அடுத்து தற்போது மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி வருகிறார் வடிவேலு. ஏற்கனவே ஓரிரு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் வடிவேலு, இனி நடித்தால் கதாநாயகன் வேடம் மட்டுமே என்றும் காமெடி கேரக்டரில் நடிப்பதில்லை என்றும் கூறிவந்தார்.

இந்த நிலையில் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் காமெடி நடிகராக நடிகர் வடிவேலு ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதிக்காக தனது கதாநாயகன் என்ற கொள்கையை தள்ளிவைத்துவிட்டு காமெடி கேரக்டரில் வடிவேலு நடிக்கும் உள்ள நிலையில் இந்த படம் அவருக்கு பழைய பெயரை மீண்டும் பெற்று கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!