உலகம்

இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பணம் அளிக்கும் மாநிலம்!

Published

on

அமெரிக்காவில் இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பணம் அளிப்பதாக ஒரு மாநிலம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வெஸ்ட் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள 16 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் மதிப்பிலான சேமிப்பு பத்திரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version