வணிகம்

தலைகீழாக மாறிய அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை..!

Published

on

கொரோனா தடுப்பு நடவடிக்கையால், உலக முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

எனவே பெட்ரோல், டீசல் பயன்பாடு மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியம் டாலருக்கும் குறைவாகச் சரிந்துள்ளது.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு, கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவு இது என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை சந்தை முடியும் போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 18.27 டாலர் என இருந்தது.

ஆனால், திங்கட்கிழமை ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

To get the WTI oil price, please enable Javascript.

To get the BRENT oil price, please enable Javascript.

seithichurul

Trending

Exit mobile version