உலகம்

ராமேஸ்வரத்தில் அமெரிக்கா, ரஷ்ய வெடிகுண்டுகள்.. அதிர்ச்சி

Published

on

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிடைத்த வெடிப்பொருட்கள் அனைத்தும் அமெரிக்கா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிணறு தோண்டும் போது வெடிகுண்டுகள் கிடைத்தது.  மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் காவல்துறையால் மீட்புகப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெட்டிகளில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருந்தது.

விசாரணையின் முடிவில் தற்போது இவைகள் எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதில் இருந்த தோட்டாக்கள் அமெரிக்கா, யுகோஸ்லோவியாவில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெடிபொருட்கள் ஆலந்து, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version