இந்தியா

2023ம் ஆண்டுக்கான UPSC தேர்வுகளின் முழு அட்டவணை!

Published

on

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் உள்பட UPSC நடத்தும் தேர்வுகளில் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் UPSC தேர்வுகளின் அட்டவணை இதோ:

1. 2023ம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் 01.02.2023. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்- 21.02.2023 .
முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி – 28.05.2023

2. UPSC முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.09.2023

3. வனத்துறை பணிகள் தேர்வு நடையேறும் தேதி: 26.11.2023

4. 2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி, என்.டி.ஏ மற்றும் என்.ஏ முதற்கட்ட தேர்வின் அறிவிப்பு வெளியாகும் நாள் 21.12.2022. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்- 10.01.2023
முதற்கட்ட எழுத்துத் தேர்வு: 16.04.2023, முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.09.2023

5. 2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி, சி.டி.ஏ முதற்கட்ட தேர்வின் அறிவிப்பு நாள் 21.12.2022. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்- 10.01.2023, முதற்கட்ட எழுத்துத் தேர்வு: 16.04.2023, முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.09.2023

6. 2023ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவை பணிகள் தேர்வு தொடர்பான அறிவிப்பு நாள் 19.04.2023. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்- 09.05.2023, தேர்வு தேதி நடைபெறும் தேதி: 16.07.2023

7. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்விப்பு தேதி 26.04.2023. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்- 16.05.2023, தேர்வு தேதி நடைபெறும் தேதி: 06.08.2023

8. 2023 ஆண்டுக்கான பொறியியல் சேவைகள் தேர்வின் அறிவிப்பு நாள் 14.09.2022. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்- 04.10.2022, முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி – 19.02.2023, முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2023

 

seithichurul

Trending

Exit mobile version