வணிகம்

யூபிஐ பரிவர்த்தனைகள் முதன் முறையாக 100 கோடியை கடந்து சாதனை!

Published

on

2016-ம் ஆண்டு ரகுராம் ராஜனால் அறிமுகம் செய்யப்பட்ட யூபிஐ சேவையில் முதல் முறையாக 100 கோடி பரிவத்தனைகள் கடந்து சாதனை படைத்துள்ளது.

அக்டோபர் மாதம் முதல் முதல் முறையாக 115 கோடிக்கும் அதிகமான பரிவத்தனைகள் யூபிஐ-ல் நடைபெற்றுள்ளது. அவற்றின் மதிப்பு 1 லட்சத்து 91 கோடி ரூபாய்.

இதுவே செப்டம்பர் மாதம் 960 பரிவர்த்தனைகளில் 1 லட்சத்து 46 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு இருந்தது.

2018-2019 நிதியாண்டில் யூபிஐ பரிவர்த்தனைகள் ஏடிஎம் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை விட அதிகமாக இருக்கும் என்று ஆர்பிஐ எதிர்பார்க்கிறது.

seithichurul

Trending

Exit mobile version