இந்தியா

சாலை கட்டுமான பணிகளுக்கு ரூ.4.53 லட்சம் கோடி.. தமிழகத்திற்கு எவ்வளவு தெரியுமா?

Published

on

இந்தியாவே பல்வேறு முக்கிய சாலை கட்டுமான பணிகளைச் செய்ய 4.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 63 திட்டங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியச் சாலைகளைச் சர்வதேச தரத்தில் உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு பிஎம் கட்டி சக்தி மாஸ்டர் பிளான் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

Express Way road Projects 1

இந்த திட்டத்தின் கீழ் சென்னை – திருச்சி – தூத்துக்குடி அதிவிரைவு சாலைக்காக 30,502 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

புனே – பெங்களூரு அதிவிரைவு சாலைக்காக 49,241 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை பிரச்சனைகள் முடிந்தால் அந்த திட்டத்திற்கு மதிய அரசு நிதியை ஒதுக்கும் என கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version