தமிழ்நாடு

திமுக அமைச்சரவையில் யார் யாருக்கு அமைச்சரவை பதவி: கசிந்த உத்தேச பட்டியல்!

Published

on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற திமுக இன்னும் ஒரு சில நாட்களில் பதவி ஏற்க உள்ளது என்பதும் தெரிந்தது. இந்தநிலையில் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினின் அமைச்சரவையில் யார் யார் அமைச்சர்களாக இருப்பார்கள் என்பது குறித்த உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த உத்தேச பட்டியல் இதோ:

சபாநாயகர் பதவி துரைமுருகன்

துணை சபாநாயகர் – பதவி சக்கரபாணி

முக ஸ்டாலின் – பொது, ஐஏஎஸ், ஐபிஎஸ் நிர்வாகம், ஐஎஃப்எஸ், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல் துறை , உள்ளாட்சி, லஞ்ச ஒழித்துத் துறை, துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட துறைகள்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் – நிதித் துறை மற்றும் திட்ட கமிஷன், கலால் துறை, வருவாய் துறை

கே.என்.நேரு – பொதுப் பணித் துறை, வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி வளர்ச்சி, குடிசை வாரியம்

பொன்முடி உயர் கல்வித் துறை,

தங்கம் தென்னரசு – பள்ளிக் கல்வித் துறை,

எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் – வேளாண் துறை,

எ.வ.வேலுவு – உணவு மற்றும் வழங்கல் துறை,

சாமிநாதன் – நெடுஞ்சாலை துறை மற்றும் துறைமுகங்கள்,

மா சுப்பிரமணியன் – சட்டத் துறை, பேரிடர் மேலாண்மை வழங்கப்படுமாம்.

எஸ் முத்துசாமி – தொழிற்துறையும் சுரங்கத் துறையும்,

கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் – பால்வளத் துறை,

ராஜேந்திரன் – கூட்டுறவுத் துறை,

கு பிச்சாண்டி – தமிழக ஆட்சி மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை

டாக்டர் எழிலன் – சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலம்,

உதயநிதி ஸ்டாலின் – நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையும்

டிஆர்பி ராஜா – தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையும்

அன்பில் மகேஷ் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும்

வெற்றி அன்பழகன் – பத்திரப்பதிவு, வர்த்தக வரி துறையும் வழங்கப்பட வாய்ப்பிருக்கிறதாம்.

செந்தில் பாலாஜி – கைத்தறித் துறை,

கீதா ஜீவன் சுற்றுச்சூழல் துறை,

தமிழரசி – ஆதி திராவிடர் நலத் துறை,

சேகர் பாபு – மீன்வளத் துறை,

ரகுபதி – ஊரக தொழில் துறை

seithichurul

Trending

Exit mobile version