இந்தியா

பூங்காவில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்… அதிர்ச்சி வீடியோ…

Published

on

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும்.

விலங்குகளை பொறுத்தவரை கூட்டமாகவே ஒன்றாகவே வாழும். திடீரென ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்ளும். ஒவ்வொரு விலங்கும் தனது வாழ்வாதாரத்திற்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும். அந்த இடத்தில் மற்ற விலங்குகள் வந்தால் அது சண்டையிடும். அதுபோன்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள நாகராஹோல் தேசிய பூங்காவில் 2 புலிகள் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சில சுற்றுலாப்பயணிகள் அந்த வழியாக செல்லும்போது செல்போனில் எடுத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version