உலகம்

இரையை முழுங்கும் 2 தலை பாம்பு… வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க!…

Published

on

விலங்கு மற்றும் ஊர்வனவற்றில் 2 தலைகள் உள்ள உயிரினத்தை பார்ப்பது மிகவும் அபூர்வம். ஆனால், அவ்வப்போது 2 தலைகள் உள்ள உயிரினங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாவதுண்டு. இந்தியாவை பொறுத்தவரை ஆடு அல்லது மாடு அல்லது மாடு கன்று போடும் போது மிகவும் அரிதாக இரட்டை தலையுடன் குட்டி பிறப்புதுண்டு. ஆனால், ஈன்று நில நிமிடங்களில் அவை இறந்துவிடுவதுண்டு.

ஆனால், இரட்டை தலையுடன் பிறக்கும் பாம்புகள் இறப்பதில்லை. அதை நிரூபிக்கும் வகையில் இரட்டை தலை பாம்பு ஒன்று எலி ஒன்றை இரையாக பிடித்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. பாம்புக்கு 2 பக்கமும் கண் மற்றும் வாய் இருப்பதால் இரை எந்த பக்கம் இருந்தாலும் சுலபமாக பிடித்து விடும் போல..

இந்த வீடியோவை உயிரிங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க உலகெங்கும் சுற்றும் பிரைன் பார்சைக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version