உலகம்

சூப்பர்.. இரட்டை தலை பாம்பு பாருங்க.. வைரலான வீடியோ!

Published

on

நியூயார்க்: அமெரிக்காவில் இரட்டை தலை கொண்ட நாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரட்டை தலை கொண்ட நாகம் ஒன்று வைரலாகி உள்ளது. விர்ஜினியாவின் உட்-பிரிட்ஜ் பகுதியில் இந்த பாம்பு வீடு ஒன்றின் வாசலில் கிடந்துள்ளது.

உடனே அந்த வீட்டின் உரிமையாளர் பாம்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ரிச் பெரி என்ற நபருக்கு போன் செய்துள்ளார். இதற்கு இரண்டு தலைகள் ஒட்டிய நிலையில் இருந்து இருக்கிறது.

இது உண்மையான பாம்பு என்பதால் பெரிய வைரலாகி உள்ளது. இது ஒரு உயிரியல் அதிசயம் என்று பாம்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

seithichurul

Trending

Exit mobile version