சினிமா செய்திகள்

விஜயுடன் இணையும் இரண்டு கியூட் நடிகைகள்?

Published

on

விஜய்64 படத்தின் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. இந்த படத்தில் விஜயுடன் நடிக்க ராஷ்மிகாவும், ராஷிகண்ணாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் தனது 63வது படமான பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜயின் 64வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் இந்த படத்தில் விஜயுடன் நடிக்க ராஷ்மிகாவும், ராஷிகண்ணாவும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்த படதிற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version