சினிமா

டிவி சானல் எடுத்த அதிரடி முடிவு! இப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள் டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கத் தொடங்கிவிட்டார்.

Published

on

சினிமா பிரபலங்கள் இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க தொடங்கிவிட்டார். கலர்ஸ் தமிழில் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என நிகழ்ச்சியின் நாயகனாக மாறினார்.

விஜய் டிவியில் கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தற்போது விஷால் சன் தொலைக்காட்சியில் நாம் ஒருவர் என்ற புது நிகழ்ச்சியில் தற்போது குதித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் தோழி வரலட்சுமி சரத்குமார் தற்போது உங்கள் குடும்பத்தின் புதிய பொழுதுபோக்காக ஜெய டிவியில் “உன்னை அறிந்தால்“ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார் அக்டோபர் 14 முதல் ஞாயிறு மதியம் 12.00 மணிக்கு.

seithichurul

Trending

Exit mobile version