ஆரோக்கியம்

வயிற்றில் ஏற்படும் நோய்கள் சரிசெய்யும் சுண்டைக்காய்!

Published

on

சுண்டைக்காய்:

Turkey berry

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சுண்டையைச் சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல், அஜுரணக் கோளாறுகளை போக்குவதோடு வயிற்றுப் புழுக்கள், குடற்புண்கள் ஆகியவற்றை வெளியேற்றும், வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டுமுறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் நல்லது.

Turkey berry

சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி, சுண்டைக்காய் வற்றல் செய்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் தணியும், இந்த நோயினால் வரக்கூடிய உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல், கை கால் நடுக்கம், மயக்கம் முதலியவற்றை நீக்கக்கூடிய சக்தி இதில் உள்ளது.

Trending

Exit mobile version