சினிமா

இப்பவும் நீ செம க்யூட்தான்.. நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்த திரிஷா(வீடியோ),,

Published

on

சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் திரிஷா. விஜய், விக்ரம், ஜெயம்ரவி, அஜித் என அனைவருடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமா உலகிலும் நுழைந்து முன்னணி நடிகையாக மாறி தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நடித்து வந்தார்.

ஒருகட்டத்தில் அவரின் மார்க்கெட் காணாமல் போனது. நயன்தாரா மற்றும் சில புதுமுக நடிகர்களால் அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்தது. சில வருடங்கள் கழித்து சிம்புவுடன் அவர் நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவ்வப்போது சில திரைப்படங்களில் மட்டும் அவர் தலை காட்டி வருகிறார்.

இந்நிலயில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டாக எக்ஸ்ப்பிரசன் கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Trending

Exit mobile version