கேலரி

செம ஸ்லிம்மாக திரிஷா.. இதுதான் பிட்னஸ் ரகசியமா?…வைரல் புகைப்படம்..

Published

on

லேசா லேசா திரைப்படம் மூலம் நடிகையானவர் திரிஷா. அதன்பின் சில திரைப்படங்களில் அழகு பொம்மையாக வலம் வந்த அவருக்கு கில்லி திரைப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அப்படம் வெற்றி அடையவே விஜயுடன் திருப்பாச்சி படத்திலும் நடித்தார். அதன்பின் விக்ரமுடன் அவர் நடித்த சாமி திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன்பின் அஜித், விஷால், ஜெயம் ரவி என பலருடன் அவர் ஜோடி போட்டு நடித்தார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடித்தார். சிம்புவுடன் அவர் நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா?’ திரைப்படம் ரசிகர்களை உருக வைத்தது. அதன்பின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், உடல் ஆரோக்கியத்திகு சைக்கிள் ஓட்டுவது நல்லது என்பதை விளக்கும் வகையில் சைக்கிள் மேல் அமர்ந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

trisha

Trending

Exit mobile version