Connect with us

சினிமா செய்திகள்

13 ஆண்டுகளுக்குப் பின்னர் மச்சானுக்காக இளம் இசை அமைப்பாளர் உடன் இணையும் ஹரி..!

Published

on

நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஹரி. இந்தப் படம் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு இளம் இசை அமைப்பாளர் உடன் இணைகிறார் ஹரி.

இயக்குநர் ஹரி தற்போது தனது மச்சானும் நடிகருமான அருண் விஜய் உடன் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத அந்தப் படத்தில் நாயகன் அருண் விஜய்-க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த ஜோடி ஏற்கெனவே மாஃபியா திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.

இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்துக் கதை ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறதாம். கிராமத்துக் கதை என்பதால் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் ஹரி. ஹரி- ஜிவி பிரகாஷ் கூட்டணியில் 13 ஆண்டுகளுக்கு முன்னர்  கடந்த 2008-ம் ஆண்டு வந்த படம் சேவல்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!