உலகம்

இறக்குமதி கார்களால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; டொயாட்டா எதிர்ப்பு!

Published

on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இறக்குமதி கார்கள் மற்றும் உதிரிப்பாகங்களால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்று அன்மையில் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டொயாட்டா நிறுவனம், அமெரிக்காவில் நாங்கள் 60 பில்லியன் டாலர் முதலீட்டைச் செய்துள்ளோம்.

டொயாட்டாவுக்கு அமெரிக்காவில் 10 உற்பத்தி ஆலைகள் உள்ளன. டிரம்ப் கூறுவதைப் பார்த்தால் எங்கள் முதலீடுகள் எல்லாம் தேவையில்லை என்பது போல உள்ளது என்று டொயட்டா நிறுவனம் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version