உலகம்

உலக அளவில் 15 கோடி, இந்தியாவில் 1.83 கோடி: கொரோனா நிலவரம்

Published

on

இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.83 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 3.29 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 150,209,322
உலக அளவில் கொரோனாவால் பலியானவர்கள்: 3,163,387
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 128,258,037

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 32,983,663
அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்கள்: 588,337
அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 25,584,716

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 18,368,096
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்கள்: 204,812
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 15,078,276

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 14,523,807
பிரேசிலில் கொரோனாவால் பலியானவர்கள்: 398,343
பிரேசிலில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 13,091,714

பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,565,852
பிரான்ஸில் கொரோனாவால் பலியானவர்கள்: 103,918
பிரான்ஸில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 4,470,590

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,787,273
ரஷ்யாவில் கொரோனாவால் பலியானவர்கள்: 109,367
ரஷ்யாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 4,411,098

seithichurul

Trending

Exit mobile version