உலகம்

உலக அளவில் 15.19 கோடி, இந்தியாவில் 1.91 கோடி: கொரோனா நிலவரம்

Published

on

இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.19 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.91 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 3.31 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 151,994,598
உலக அளவில் கொரோனாவால் பலியானவர்கள்: 3,193,084
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 129,863,129

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 33,102,888
அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்கள்: 590,043
அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 25,710,142

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 19,157,094
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்கள்: 211,835
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 15,673,003

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 14,665,962
பிரேசிலில் கொரோனாவால் பலியானவர்கள்: 404,287
பிரேசிலில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 13,194,538

பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,616,689
பிரான்ஸில் கொரோனாவால் பலியானவர்கள்: 104,514
பிரான்ஸில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 4,540,185

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,805,288
ரஷ்யாவில் கொரோனாவால் பலியானவர்கள்: 110,128
ரஷ்யாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 4,427,946

seithichurul

Trending

Exit mobile version