தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16-12-2019)

Published

on

16-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 30

திங்கட்கிழமை

சதுர்த்தி காலை  7.12 மணி வரை. பின்  பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை 5.11 மணி வரை. பின்னர் சஷ்டி.

ஆயில்யம் மறு நாள் காலை 4.36  மணி வரை பின்  மகம்

சித்த யோகம்

நாமயோகம்: மாஹேந்த்ரம்

கரணம்: பாலவம்

அகஸ்: 28.26

த்யாஜ்ஜியம்: 28.53

நேத்ரம்: 2

ஜீவன்: 0

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 0.10

சூரிய உதயம்: 6.27

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

ஷடசீதி புண்ணிய காலம்.

அவிநாசி ஸ்ரீ லிங்கேஸ்வரர் கார்த்திகை தீப உற்ஸவக்காட்சி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்:உத்திராடம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version