தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
23-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 06
திங்கட்கிழமை
நவமி பகல் 1.55 மணி வரை. பின் தசமி
திருவாதிரை காலை 7.54 மணி வரை பின் புனர்பூசம்
சித்த யோகம்
நாமயோகம்: வரீயான்
கரணம்: கரஜை
அகஸ்: 30.00
த்யாஜ்ஜியம்: 33.24
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 4.06
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
அவிதவா நவமி.
தியாஜ்யம் எனக்குறித்திருக்கும் காலத்திற்கு மேல் மூன்றே முக்கால் நாழிகை சுபகாரியங்கள் விலக்க வேண்டும்.
பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
திதி: திதித்துவயம்
சந்திராஷ்டமம்: பூராடம்