தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/12/2020)

Published

on

டிசம்பர் 30 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 15

புதன்கிழமை

பௌர்ணமி காலை மணி 9.40 வரை பின்னர் ப்ரதமை

திருவாதிரை இரவு மணி 7.52 வரை பின்னர் புனர்பூசம்

ப்ராம்மம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 28.27

நேத்ரம்: 2

ஜூவன்: 1

தனுசு லக்ன இருப்பு: 2.47

சூர்ய உதயம்: 6.34

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

நடராஜர் அபிஷேகம்.

ஆருத்ரா தரிசனம்.

திருப்பெருந்துறை அரும்பரத்தொருவன் அவனியில் வந்து குருபரானாகி ஸ்ரீமாணிக்கவாசகருக்கு உபதேசித்தருளிய காக்ஷி.

சிதம்பரம் ஆடல்வல்லபிரான் சித்திரசபையிலும் சிதம்பரம் ரகசிய பூஜை.

ஆருத்ரா மஹா அபிஷேகம்.

 

திதி:பிரதமை.

சந்திராஷ்டமம்:கேட்டை, மூலம்.

Trending

Exit mobile version