தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30-12-2019)

Published

on

30-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 14

திங்கட்கிழமை

சதுர்த்தி பகல் 2.28 மணி வரை. பின்  பஞ்சமி

அவிட்டம் இரவு 11.36  மணி வரை பின்  சதயம்

சித்த யோகம்

நாமயோகம்: வஜ்ரம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 28.27

த்யாஜ்ஜியம்:  –

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 2.58

சூரிய உதயம்: 6.33

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30 

சூலம்: வடக்கு 

பரிகாரம்: பால் 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலமாய் பல்லக்கில் வீணை மோகினி அலங்காரம்.

திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள் கோதண்டராமர் திருக்கோலமாய்க் காட்சி

திதி: அதிதி

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

seithichurul

Trending

Exit mobile version