தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/08/2020)

Published

on

ஆகஸ்ட் 30 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 14

ஞாயிற்றுக்கிழமை

துவாதசி காலை மணி 10.02 வரை பின்னர் த்ரயோதசி

உத்திராடம் மாலை மணி 4.06 வரை பின்னர் திருஓணம்

சௌபாக்யம் நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 35.18

அகசு: 30.33

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 2.57

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

ருத்திர கெளரி விரதம்.

திருவோண விரதம்.

மதுரை ஸ்ரீசுந்தரேஸ்வரர் விறகு விற்றருளிய காக்ஷி.

சுவாமி அம்பாள் தங்கசப்பரம்.

விருதுநகர் சுவாமி சொக்கநாதர் பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சனம்.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:மிருகசீரிஷம், திருவாதிரை.

seithichurul

Trending

Exit mobile version