தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/07/2020)

Published

on

ஜூலை 30 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 15

வியாழக்கிழமை

ஏகாதசி இரவு மணி 1.15 வரை பின்னர் த்வாதசி

அனுஷம் காலை மணி 9.50 வரை பின்னர் கேட்டை

ப்ராம்மம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 22.49

அகசு: 31.11

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

கடக லக்ன இருப்பு: 3.02

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வெள்ளி விமான திருவீதிவுலா.

மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் கனக தண்டியல்.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ராஜாங்க சேவை.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் அலங்கார திருமஞ்சன சேவை.

 

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:பரணி.

seithichurul

Trending

Exit mobile version