தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/03/2020)

Published

on

30 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 17

திங்கட்கிழமை

ஷஷ்டி இரவு மணி 11.34  பின்னர் ஸப்தமி

ரோகிணி பகல் மணி 2.10 பின்னர் மிருக சீரிஷம்

ஆயுஷ்மான் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 34.09

அகசு: 30.17

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 2.03

சூர்ய உதயம்: 06.15

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் ராமாவதாரம்.

இரவு ஹனுமார் வாகன புறப்பாடு.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி ரதோற்சவம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சந்திரப்பிரபை.

ஸ்ரீரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.

 

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

seithichurul

Trending

Exit mobile version