தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/12/2020)

Published

on

டிசம்பர் 29 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 14

செவ்வாய்கிழமை

சதுர்த்தசி காலை மணி 8.42 வரை பின்னர் பௌர்ணமி

ம்ருகசீரிஷம் மாலை மணி 6.35 வரை பின்னர் திருவாதிரை

சுப்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 52.11

அகசு: 28.27

நேத்ரம்: 2

ஜூவன்: 1

தனுசு லக்ன இருப்பு: 2.58

சூர்ய உதயம்: 6.33

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஆருத்ரா அபிஷேகம்.

ஆவுடையார் கோவில் ஸ்ரீமாணிக்கவாசகர் பஞ்சப்பிரஹார உற்சவம்.

இரவு வெள்ளி ரதத்தில் பவனி.

சிதம்பரம் ஸ்ரீநடராஜமூர்த்தி சுந்தரி ரதோற்சவம்.

இரவு இருவரும் ராஜசபை என்ற ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளல்.

 

திதி:பெளர்ணமி.

சந்திராஷ்டமம்:அனுஷம், கேட்டை.

Trending

Exit mobile version