தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29-12-2019)

Published

on

29-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 13

ஞாயிற்றுக்கிழமை

திரிதியை பகல் 12.59 மணி வரை. பின்  சதுர்த்தி

திருவோணம் இரவு 9.31  மணி வரை பின்  அவிட்டம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: கரஜை

அகஸ்: 28.27

த்யாஜ்ஜியம்: 48.16

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 3.09

சூரிய உதயம்: 6.33

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00 

சூலம்: கிழக்கு 

பரிகாரம்: தயிர் 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கெர்ப்போட்ட ஆரம்பம்.

திருவோணவீரம்.

திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள் காளிங்க நாத்தன திருகோலம். 

மதுரை கூடலழகர் திருமொழித் திருநாள் தொடக்கம்.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

seithichurul

Trending

Exit mobile version