தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/08/2020)

Published

on

ஆகஸ்ட் 29 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 13

சனிக்கிழமை

ஏகாதசி காலை மணி 10.40 வரை பின்னர் துவாதசி

பூராடம் மாலை மணி 3.54 வரை பின்னர் உத்திராடம்

ஆயுஷ்மான் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 44.41

அகசு: 30.34

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 3.07

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

வாமன ஜெயந்தி.

மதுரை மீனாக்ஷி புட்டு விழா.

சுவாமி அம்பாள் விருஷபாரூட தரிசனம்.

விருதுநகர் சுவாமி யானை வாகனம், அம்பாள் புஷ்ப பல்லக்கு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

 

திதி:துவாதசி.

சந்திராஷ்டமம்:ரோகிணி, மிருகசீரிஷம்.

seithichurul

Trending

Exit mobile version